டிக்டாக் செயலிக்கு அ டி மையாகி வாழ்க்கையை தொ லைக்கும் இளம்பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அ திகரி த்துக் கொ ண்டி ருக்கிறது. இதை மீண்டும் நிரூபிக்கும்வண்ணம் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது தங்களுடைய ஊர் பெயரை கெ டுத்த தாக இரண்டு இளம் பெண்களை ஊரை விட்டு வெ ளியே ற்றிய சம்பவம் நடந்துள்ளது.

தேனிமாவட்டம் கொடுவில்லார்பட்டியை அடுத்த நாகலாபுரம் கிராமத்தை சேர்ந்த மதுரைசுகந்தி என்பவர் டிக்டாக்கில் மிக பிரபலம். ராணுவத்தில் கணவர் வேலை பார்ப்பதாக கூறி வந்த சுகந்தி, ஐ ட்டம் பாடல்களுக்கு டிக்டாக் வெ ளியிட்டு ஆண் நண்பர்களுடன் பொழுதை க ழித்து வந்துள்ளார். சமீபத்தில் கூட சுகந்திக்கு எதிராக இருபெண்கள் பொ லி சில் பு கார் அளித்தனர், இந்நிலையில் இளைஞர் ஒருவருடன் சுகந்திக்கு பி ர ச்ச னை எழ, அந்நபர் நாகலாபுரத்தில் இருக்கும் அனைத்து பெ ண்களையும் வி மர்சித்து ப திவிட்டுள்ளார்.

இதனால் ஆ த் திரம் அடைந்த நாகலாபுரம் கிராம மக்கள் டிக்டாக்கில் டவுன் பஸ் போல வலம் வந்த சுகந்தியையும் அவரது சகோதரியையும் ஊரை விட்டு து ரத்தி அ டி க்க பொங்கி எழுந்தனர். மேலும் அவர்கள் நிரந்தரமாக ஊருக்குள் வர தடை வி திக்க வேண்டும் என பழனிச்செட்டிப்பட்டி கா வ ல் நிலையத்தை முற்று கையிட்டனர். இதனை தொ டர்ந்து பொ லி சார் உ றுதி யளித்த பின்னர் க லைந்து சென்றமை கு றிப்பிடத்தக்கது.