இயக்குனரும் நடிகருமான ராஜ்கபூரின் மகன் ஷாருக் கபூர் தனது 23 வயதில் உடல் நலக்குறைவால் கா ல மா கியுள்ள சம்பவம் திரையுலகை பெ ரு ம் சோ கத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் பிரபு நடிகை கனகா நடிப்பில் வெ ளியான தாலாட்டு கேக்குதம்மா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராஜ் கபூர்.

நடிகர் அஜித்தை வைத்து அவள் வருவாளா மற்றும் ஆனந்த பூங்காற்றே ஆகிய படங்களையும் இயக்கினார். இதன்பின் சுந்தர்.சி எடுத்த பல படங்களில் இவர் நடித்திருந்தார். ஏன் அவர் தயாரித்த நந்தினி சீரியலை கூட இவர் தான் இயக்கி வந்தார், தற்போது ரன் தொ டரையும் இவர் தான் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு ஷாரூக் கபூர் என ஒரே ஒரு மகனும், ஷாமீமா மற்றும் சானியா என இரண்டு மகள்களும் உள்ளனர். மகன் ஷாருக் கபூர் தான் முதலில் பிறந்தவர் உள்ளார்.

இவர் இன்று காலை உ ட ல் ந லம் சரி இல்லாத கா ரணத்தினால் உ யி ரிழந்துள்ளதாக தெ ரிவந்துள்ளது. தனது அம்மாவுடன் மெக்காவிற்கு புனித யாத்திரை செ ன்றுள்ளார். அங்கு இருந்த போது தட்ப வெப்ப நிலை காரணமாக ஷாரூக் கபூர் அங்கு க டு மையான சளி மற்றும் மூ ச்சு தி ண றலா ல் பாதிக்கப்பட்ட ஷாரூக் கபூர் அங்கேயே உ யி ரி ழந்திருக்கிறார். 23 வயதே ஆன ஷாரூக் கபூர் தி டீ ரென ம ர ண ம டைந்த தகவல் ராஜ்கபூர் மற்றும் அவரது குடும்பத்தினரை பே ர தி ர் ச்சியில் ஆ ழ்த் தியுள்ளது.

இந்த தகவலை கேட்டு ஒட்டு மொ த்த திரைத்துறையும் சோ கத்தில் ஆ ழ்ந்தி ருக்கிறது. அவரது உ டலை சென்னைக்கு கொ ண்டு வரும் மு யற்சியில் நடிகர் ராஜ் கபூர் ஈ டுப ட்டுள்ளார். இதனிடையே மெக்காவில் இருந்து உ ட லை சொந்த ஊருக்கு கொ ண்டு வருவது அவ்வளவு எ ளிதான காரியம் இல்லை என்றும் கூறப்படுகிறது.