தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆகும் ஒவ்வொரு நடிகர்,நடிகையரும் வாழ் நாள் முழுவதும் சினிமாவில் இருந்துவிட வேண்டும் என விரும்புவர்,ஆனால் அனைவருக்கும் அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை.ஒரு சில நடிகைகளுக்கு மட்டுமே அந்த வாய்ப்பு கிடைக்கும்,குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் மனோரமா.!தமிழில் சுந்தர பாண்டியன் திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் தான் லட்சுமி மேனன்.

பிறகு அடுத்தடுத்து படங்கள் புக் ஆக முன்னணி நடிகை ஆனார்.இவர் நடிக்க ஆரம்பம் ஆகும்போது இவர் 10ம் வகுப்பு தான் படித்தார். இதேவேளை, தமிழ் சினிமாவில் கேரளா நடிகைகளுக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது. நயன்தாரா, அசின் துவங்கி தற்போது என்ட்ரி கொடுத்திருக்கும் அனுபமா பரமேஸ்வரன் வரை பல்வேறு மலையாள நடிகைகள் சினிமாவில் ஜொலித்து வருகிறார்கள்.

அப்படி தென்னிந்திய திரையுலகில் இளம் நடிகையாக வந்த நடிகை தான் லட்சுமி மேனன். நடிகை லட்சுமி மேனன் நீண்ட வருடங்களுக்கு பின்னர் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார்.இந்நிலையில், உடல் எடையை குறைத்து கொஞ்சம் மாடர்னாக மாறியுள்ளார். சமீபத்தில் எடுத்த நடிகை லட்சுமி மேனனின் காணொளி ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
உ டல் எடை காரணமாக நடிப்பதை நி றுத்தி யிருந்தார். தற்போது அதேவேகத்தில் மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க உள்ளார்.இந்த 2வது இன்னிங்க்ஸ் எப்படி இருக்க போகுது,பொறுத்திருந்து பார்ப்போம்.