தற்போது நம்மை அ திர் ச்சி யில் ஆ ழ் த் திய சம்பவம் ஒன்று பெங்களூரில் நடந்துள்ளது. அது ஓ டும் பேருந்தில் பெண்ணிடம் சி ல் மி ஷ த்தில் ஈ டுப்ப ட்ட பேருந்து நடத்தினரை பெண் அ ளித்த புகாரின் பேரில் வ ழக் குப்ப திவு செ ய்து ள்ளனர். பெங்களூரில் ஓ டும் பேருந்தில் பெண் பயணியிடம் பேருந்தின் நடத்துனர் பா லி ய ல் சீ ண் ட லி ல் ஈ டுப்ப ட்டு ள்ளார்.

நடத்துனர் எ தா ர் த்த மாக அமர்கிறார் என நினைத்த அப்பெண் எதுவும் க ண் டுக் கொ ள்ள மல் இ ருந்து ள்ளார். சிறிது நேரத்தில், நடத்துனர் இளம்பெண்ணிடம் சி ல்மி ஷத்தில் ஈ டுப ட தொ டங்கி யுள் ளார். இதை அந்த பெண் த டுக்க மு யற்சி செ ய்தும், அதை க்க ண்டு கொ ள்ளா மல், மேலும், இதை தொ டர்ந்து செ ய்துள்ளார். ஒரு கட்டத்தில், அப்பெண் தனது செல்போனில் வீடியோவாக ப திவு செ ய்து, பேருந்தை நி றுத்த க்கூ றி ச ண் டை யி ட்டு ள்ளார்.

இதன் பின்பு, தன் மீது எந்த த வறு ம் இல்லை என, ந டத்துனர் கூற, தன்னிடம் உள்ள வீடியோ ஆ தா ரத் தை கா ட்டி யு ள்ளார் அப்பெண். பின்னர் போக்குவரத்து காவல் துறையினர் அ ளித்த புகா ரில், ச ம்பந் தப்ப ட்ட நடத்துனர் மீது, பொலிசார் வ ழக்கு ப்ப திவு செ ய்து ள் ளனர். இச்சம்பவம் அங்கிருந்தவர்களை பெ ரும் அ தி ர்ச் சி யை ஏ ற்ப டுத்தி யிரு க்கிறது.