தமிழ் சினிமா மற்றும் தெலுங்கு சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் இளைய தாய்முறை நடிகர்கள் பலர் உள்ளார்கள்.அதில் தற்போது முக்கியமான ஒரு நடிகராக இருப்பவர் விஜய் தேவாரகொ ண்டா.இவர் நடித்த அர்ஜுன் ரெட்டி திரைப்படம் தமிழ் தெலுங்கு என அணைத்து இடங்களிலும் அதிரிபுதிரி ஹிட்.

தற்போது இவர் நடிப்பில் வெ ளியா கியுள்ள வேர்ல்ட் பேமஸ் லவர் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓ டிக்கொ ண்டிரு க்கிறது.இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக ராசி கண்ணா,ஐஸ்வர்யா ராஜேஷ்,கேத்ரின் தெரசா உட்பட 4 கதாநாயகிகள் நடித்திருக்கிறார்கள்.
தற்போது சமீபத்தில் இந்த படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளில் ஒரு பிரத்யேக பேட்டி ஒன்றில் கலந்து கொ ண்டனர்.இதில் இவர் மற்றும் ராஷி கன்னா என படத்தில் நடித்த நடிகைகளும் க லந்து கொ ண்டனர்.இதில் ராசி கண்ணா மருத்துவர் ஒருவரை டேட்டிங் செ ய்தல் எப்படி இருக்கும் என பேசிக் கொ ண்டிரு ந்தார்.அப்போது கு றுக்கிட்ட விஜய் ஒரு மருத்துவர் கூட டேட்டிங் போனா அவர் உங்க உடலை மருத்துவ ரீதி யா தான் பார்ப்பார் என கூறினார்.

உதாரணத்துக்கு உங்க மார்பகத்தை அவர் அப்பர் தோராக்ஸ் அப்ப டித்தான் பார்ப்பார் எனக்கூறினார். குறிப்பிட்ட வீடியோ தற்போது சமுக வலைத்தளங்களில் வைரலாக ப ரவி வருகிறது.மேலும் பெண்கள் இருந்த அந்த மேடையில் இவர் இந்தமாதிரி கூறியது அனைவர்க்கும் ச ங்கட த்தை ஏற்படுத்தியது.
_ @TheDeverakonda Bhayya, neeku lakhs.lo fans unnaru, konchem alochinchi maatladalsina responsibility undhi nee meeda. pic.twitter.com/tUQobMeBOa
— Delivery Of Thoughts (@DotsByHari) February 13, 2020