தமிழ் சினிமாவில் மு க்கியமான ஒரு நடிகையாக இருப்பவர் அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் அமலா பால்.முதல் படமே ஒரு ஆ பா ச ப்படமாக இருந்தாலும் அதன் பின்னர் மைனா படத்தின் மூலம் ரசிகர்களின் கனவு நாய கியாக மாறினார்.

அதற்கு பின்னர் ஒரு சில படங்களில் நடித்த அமலா பால், கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செ ய்து கொ ண்டா ர். ஆனால், அமலா பால் க ருத் து வே றுபாடு காரணமாக இரண்டு வருடத்திற்குள் இவர்களின் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. பின்னர் விவகாரத்து பெற்று, அதன் பின் இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வந்தனர். இவர் கடைசியாக ஆடை திரைப்படத்தில் மிகவும் தைரியமாக ஆ டையி ல்லாமல் நடித்திருந்தார்,

இதைப் படத்தை பார்த்த பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அமலாபால் நடிப்பை பாராட்டி னார்கள். பிரபல நடிகை அமலாபாலிடம் சென்னை கொட்டிவாக்கத்தை சேர்ந்த தொழிலதிபர் அழகேசன் மலேசியாவில் நடன நிகழ்ச்சியில் க லந்து கொ ள் ள அழைப்பு வி டுத்த தாக கூறினார். நடன நிகழ்ச்சியின் முடிந்த பின் இரவு ஸ்பெஷல் நைட் பார்ட்டியில் க லந்து கொ ள்ள வேண்டும் என்று கூறினார். என்ன ஸ்பெஷல் நைட் பார்ட்டி என கேட்டதற்கு, உங்களுக்கு தெரியாதா?? என்று கேட்டதாக கடந்த ஆண்டு சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மேலும் தனியார் நிறுவன ஊழியரான பல்லாவரத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவருக்கும் இந்த வழக்கில் தொடர்பிருப்பதாக தெ ரிய வந்தது. சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இவ் வழக்கு நிலுவையில் உள்ளது. தற்போது இருவரும் கைது செ ய்ய ப்ப ட்டு பின் ஜாமினில் வந்தனர். இந்நிலையில் அமலா பால் பொ ய் பு கார் அ ளித்து ள்ளார் என்றும் இந்த வழக்கை ர த்து செ ய்வதோடு, விசாரணைக்கும் த டை வி திக்க வேண்டு மென பாஸ்கர் சென்னை உயர் நீதி மன்றத்தில் ம னுதாக்கல் செ ய்தார்.

இதனை விசாரித்த நீதிபதிகள் அந்த வழக்கு விசாரணைக்கு இடைக்கால த டை வி தித்த தோடு, மனுவுக்கு காவல் துறை பதிலளிக்கவும் உ த்த ரவி ட்டுள்ளார்.