மில்லியன் பேரை மெய்சிலிர்க்க வைத்த சிறுமியின் செயல்..!! குட்டி தேவதைக்கு குவியும் பாராட்டுக்கள்..!!

நாம் அன்றாடம் பல விதமான விடீயோக்களை இணையத்திலும் தொலைக்காட்சியிலும் பார்க்கிறோம். ஒரு சிலவை நாம் ஆ ச்ச ர்ய த்தில் ஆ ழ்த்தி விடும். பார்ப்பவர்களின் உ ள்ள த்தை கொ ள் ளை கொ ள் ளும் வீடியோ ஒன்று இணையத்தில் வெ ளியாகி உள்ளது. அது நடனம் என்பது ஒரு எல்லைக்குள் வரையறுக்க முடியாத கலையாகும். தபோது அதே போன்று அழகான நடனத்தை ஆடிய சிறுமி ஒருவரின் நடனம் இணையத்தில் வெ ளியாகி யுள்ளது.

இலங்கையில் உள்ள நடன கல்லூரியில் பயிலும் சிறுமி ஒருவரின் நடனம் அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது. அவரின் நடன திறமையை பலரும் பாராட்டியுள்ளனர். நடனம் என்பது ஒரு எல்லைக்குள் வரையறுக்க முடியாத கலையாகும். அனைவருக்கும் இது போன்ற வரம் கிடைப்பது இல்லை.

இதேவேளை, இந்த சிறுமியின் திறமை மேலும் வளர வாழ்த்து கூறியுள்ளனர்.

https://www.facebook.com/Prashadidance123/videos/902073096906030/