தமிழ் சினிமாவில் சீசன் நடிகைகள் என பலர் உள்ளனர்.குறிப்பாக பல ஹீரோயின்கள் இப்படிதான் காலத்தை தள்ளுகிறார்கள்.மேலும் சொல்லப்போனால் ஒரு சில படங்களில் நடித்துவிட்டு பின்னர் காணாமல் போவது தற்போது சாதாரண விஷயமாகிவிட்டது.அதற்கு மேல் அவர்களின் மார்க்கெட்டும் நிற்பதில்லை.

சிம்பு நடிப்பில் வெளியான சிலம்பாட்டம் படத்தின் மூலம் பிரபலமானவர் சனா கான்.இவர் ஈ திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமானார் ஆனால் இவர் கதாநாயகியாக அறிமுகமானது சிலம்பாட்டம் திரைப்படத்தில்தான். இந்தநிலையில் தற்போது இவர் தனது காதலன் மீது புகார் ஒன்றை அ ளித்துளளார்.

சினிமா துறை பிரபலங்கள் மீது இதுபோன்ற பு கார்கள் வருவது வா டிக்கையா கிவி ட்டது. சில வருடங்களுக்கு முன்பு மீ டு உலகம் முழுவதும் பிரபலமான போது இந்தியாவிலும் பல நடிகைகள் மற்றும் சினிமா பிரபலங்கள் தாங்கள் சந்தித்த பு கார்கள் பற்றி பேசினார்கள்.இந்நிலையில் தற்போது பிரபல க வர் ச்சி நடிகை சனா கான் தன்னுடைய முன்னாள் காதலர் மெல்வின் லூயிஸ் மீது பல புகார்களை கூறியுள்ளார்.
சனா கான் அவரை சமீபத்தில் பி ரிந்த நிலையில் அவருக்கு பல பெண்களுடன் தொ டர்பு இருக்கிறது என தெ ரிவித் துள்ளார். நடன இயக்குனராக ப ணியாற்றும் மெல்வின் தன் மாணவிகளிடம் த கா த மு றையில் நடக்கிறார், ஒரு சின்ன பெண்ணை க ர்ப மா கிவி ட்டார் என்று சனா கான் இன்ஸ்டாகிராமில் ப திவி ட்டுள்ளார்.

