நாம் தினமும் நெ றய ச ம்ப வங் களை ப ற்றி தொலைக்காட்சியிலும் கைபேசி மூ லமாகவும் பார்க்கிறோம். தற்போது ப த ற வைக்க கூடிய ச ம்பவம் ஒன்று ந டந்துள்ளது. தெலுங்கானாவின் சங்க ரெட்டி மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், ச ல வை செ ய்யும் அ றை யில் இ ருந்து ச ட ல மா க க ண் டெ டுக்கப் ப ட்டார். மாணவியின் ம ர ண த்தில் ம ர் ம ம் நி லவு தால் பொ லிசார் வி சா ர ணை ந டத்தி வருகின்றனர்.

கல்லூரி நி ர் வா கம் மீ தும் வ ழக் கு ந டை பெ ற்று வரும் நிலையில், வீடியொவொன்று வைரலானது. அதில், ஒரு கு ழு வாக உள்ள பொ லிஸ் அ திகா ரிகள் ச வ ப் பெ ட்டி யில் ஒரு இளம் பெண்ணின் உ ட லை வே க மா க சாலையில் த ள் ளி ச்செ ல்கி ன்றனர். அவர்கள் அந்த பெ ட் டி யைத் த ள் ளி ச்செ ல்லும் போது அப்பெ ண்ணின் தந்தை த டு க்க மு ய ல் கி றார். அப்போது கீழே வி ழு ந்த அவரை.
அருகிலிருந்த காவலர் ஒருவர் தனது பூ ட்ஸ் கா ல் களா ல் எ ட் டி உ தை க்கும் கா ட்சிகள் ப திவாகி யுள்ளன. இந்நிலையில் கு றித்த அ திகா ரி இடை நீ க் கம் செ ய்யப்ப ட்டு துறை ச ம்ம ந்த மாக வி சா ர ணை நடை பெ ற்று வருவதாக உ ய ர திக ரி பே ட்டிய ளித்து ள்ளமை கு றிப்பி டத்த க்கது.