அவுத்து போட்டு நிக்குறது தான் உன் தைரியமா ?? மேலாடை இல்லாமல் மீரா மிதுன் வெளியிட்ட புகைப்படம் !! ரசிகர்கள் செய்ததை பாருங்க !!

விஜய் தொலைக்காட்சியில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 3. இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொ ண்டார்கள். பிக்பாஸ் போட்டியில் பங்கேற்று பிரபலமானவர் நடிகை மீராமீதுன். இவர் ஒரு பிரபல மாடல் அழகி. தமிழ் சினிமாவில் நல்ல பெயரை வாங்கி வந்த மீரா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று சில கெ ட்ட பெயர்களையும் வாங்கிக் கொ ண்டார்.

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாகவே பல சர்ச்சைகளில் சிக்கியவர். இந்த பிக்பாஸ் சீசனில் மிகவும் வெறுக்கப்பட்டவர் மீரா மிதுன் தான். இந்த சீசனிற்கு பிறகு சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் மீரா மிதுன் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெ ளியிடுவதை வழக்கமாக கொ ண்டுள்ளார். அதையும் தாண்டி ச ர்ச் சை க்கு ள்ளாகும் வீடியோக்களையும் பதிவிடுவார்.

புகைபி டிப்பது, குடிப்பது, செக்ஸியாக ஆ ட்டம் போ டுவது என்று அ டிக்க டி இணையப்பக்கத்தில் பதிவிட்டு வருவார். இந்நிலையில் நடிகை மீரா மிதுன் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில், அரை குறை ஆடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு “ஒரு பெண் தைரியமாக இருந்தாலே புரட்சி என்கிறார்கள்.

எல்லா பெண்களும் அப்படி இருந்தால் நம்மால் எவ்வளவோ செ ய்ய முடியும்” என கூறிள்ளார். இதை கண்ட நெட்டிசன்கள் “அவுத்து போ ட்டு நிக்குறது தான் உன் தைரியமா..?” என்று பங்கமாக கலாய்த்து வருகிறார்கள்.