ரகுல் ப்ரீத்தி சிங்க் அருண் விஜயின் “த டை யற தா க் க” படத்தில் தமிழில் அறிமுகம் ஆகினர். இவருக்கு தமிழை விட தெலுங்கு படங்களில் வரவேற்பு அ தி கம். தெலுங்கு மார்க்கெட் இவருக்கு பெ ரிய பிளஸ் அந்த அ ளவுக்கு தெலுங்கு மக்களை க வர் ந்து ள்ளார். தமிழில் கார்த்தியுடன் “தீரன் அ திகாரம் ஒன்று” படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார்.

அந்த படம் கொ டுத்த வெற்றியால் சூர்யாவுடன் “NGK” என்ற படத்தில் வான்மதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். ஆனால் படம் தோ ல் வி அ டை ந்த தால் பெ ரிதா க மக்களிடம் எ டுப்ப டவி ல்லை. தற்பொழுது பி ர மா ண்ட இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் கமல் நடிக்கும் “இந்தியன்-2” படத்தில் நடித்து வருகிறார்.

ஹிந்தி மார்க்கெட்டை எப்படியாவது பி டி த்து விட வேண்டும் என்பது இவரது கு றிக்கோ ள். அதனால் பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார் ச மீபத்தில் நிக்கில் அத்வானி கொ டுத்த பார் ட்டி யில் பல பாலிவுட் நடிகைகள் பங்கேற்றார்கள்.

அதில் ரகுல் ப்ரீதி சிங்க் ப டுக் க வ ர் ச்சி யான உடை அ ணிந்து வந்த அனைவர் பார்வையும் திசை தி ருப்பி னார். தற்பொழுது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த வீடியோ…….