கீழ ஏதாச்சும் போட்ருக்கீங்களா இல்லையா ?? ஸ்ருஷ்டி டாங்கேவின் புகைப்படத்தை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள் !!

தமிழ் சினிமாவில் நடிகர்கள் ஒரு லெவலுக்கு செல்வது போல் நடிகைகள் செல்வதில்லை.குறிப்பாக பல்வேறு நடிகைகள் ஒருசில படங்களில் நடித்துவிட்டு காணாமல் போகிறார்கள்.அந்தவகையில் பல நடிகைகளை நாம் பார்த்திருக்கிறோம். அந்தவகையில் மேகா திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் ஸ்ருஷ்டி டாங்கே.இவர் அந்த திரைப்படத்தில் வரும் புத்தம் புது காலை பாடலின் மூலம் பிரபலமாகி இருந்தாலும் அவர் அறிமுகமானது காதலாகி எனும் திரைப்படத்தில்தான்.

பின்பு சேரன் நடிப்பில் மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த யுத்தம் செய் திரைப்படத்தில் நடித்திருந்தார். பிறகு நிறைய படங்களில் கதாநாயகியாகவும் இரண்டாம் கதாநாயகியாகவும் நடித்தாலும் தமிழ் சினிமாவில் இவருக்கென ஒரு இடத்தை இவரால் பிடிக்க முடியவில்லை.கன்னத்தில் குழி விழும் அழகில் ரசிகர்களை மயக்கினாலும் இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் மக்கள் மனதில் நிற்கவில்லை. இந்தநிலையில் தற்போது ஈவி கணேஷபபு இயக்கி நடிக்கும் கட்டில் என்ற திரைப்படத்தில்

கதாநாயகியாக நடித்துவருகிறார்.இவர் அதிகமாக தற்போது தமிழ்ப்படங்களில் நடிக்காவிட்டாலும் அவ்வப்போது சில படங்களில் தலையை காட்டி வருகிறார். இந்தநிலையில் தற்போது தொடைக்கு மேலே துணியை போட்டுகொண்டு ஹாட் புகைபபடங்களை இணையாயத்தில் பரவ விட்டுள்ளார்.இதைப்பார்த்த ரசிகர்கள் கீழே ஏதாச்சும் இருக்கா இல்லையா என கிண்டலடித்துவருகின்றனர்