மாஸ்டர் படம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம். விஜய் நடிப்பில், லோகேஷ் இயக்கத்தில் மாஸ்டர் பிரமாண்டமாக உருவாகியுள்ளது.வரும் ஏப்ரல் 9ம் தேதி இப்படத்தை திரைக்கு கொண்டு வர முயற்சிகள் நடந்து வருகின்றது, இதனால், விஜய் ரசிகர்கள் செம்ம சந்தோஷத்தில் உள்ளனர்.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார், இன்னும் இவரின் போஸ்டர் எதுவும் வெளியாகவில்லை.அதோடு ஆண்ட்ரியாவும் இப்படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்துள்ளார், அவர் சம்பந்த பட்ட புகைப்படங்களும் வெளிவரவில்லை.

தனது சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகன் அவர்கள் சமீபகாலமாக தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார். அதுபோல தற்போது மாடலிங் என்ற பெயரில் விதவிதமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூ டேற்றி வந்தார்

இந்த நிலையில் பேட்ட படத்தில் நடித்திருந்த மாளவிகா மேனன் அவர்கள் பேட்ட படத்தின் ஆடியோ லான்ச் வந்திருந்த புகைப்படம் ரசிகர்களை சூடேற்றும் வகையில் மிகவும் க வ ர்ச்சியாக வந்து இருந்தார் தற்பொழுது அத்தகைய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
#MalavikaMohanan #actress #actress pic.twitter.com/TlLQNcu1Vd
— Tamil360Newz (@tamil360newz) March 10, 2020