இன்றைய காலகட்டங்களில் நமக்கு பொழுது போக்காக அமைவது தொலைக்காட்சி தொடர்கள் தான். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு சீரியல்கள் தான் முழு நேர பொழுது போக்கு என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் , பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் மௌனராகம் சீரியலில் வி ல்லி யாக ப ட்டையை கி ளப்பி வருகிறார் ஷமிதா ஸ்ரீகுமார்.

இயக்குனர் சேரன் இயக்கத்தில் உருவான பாண்டவர் பூமி என்ற படத்தின்மூலம் நடித்து பிரபலமானவர். அதன்பின்னர் என்னவோ என்ற படத்தில் நடித்தாலும் சரியான வாய்ப்பு கிடைக்காததால் சின்னத்திரை பக்கம் தாவினார். இங்கு சன் டிவியில் ஒளிபரப்பான சிவசக்தி என்ற சீரியல் மூலம் பிரபலமானார்.அந்த சீரியலிலேயே ந டித்த ஸ்ரீ எ ன்பவரை கா தலித்து தி ருமணமும் செ ய்து கொ ண்டார்.முதலில் ஷமிதா தன்னுடைய காதலை வெளிப்படுத்த யோசித்து ஓகே சொன்னாராம் ஸ்ரீ.

தொடர்ந்து இருவீட்டார் ச ம்மதத்துடன் மிக எ ளிமையாக திரு மணமும் ந டந்து மு டிந்தது, இவர்களுக்கு அழகான இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். தொடர்ந்து பிள்ளைநிலா, பொன்னூஞ்சல் போன்ற தொடர்களில் முக்கியகதாபாத்திரமாக நடித்த ஷமிதா, தற்போது வி ல்லியாக அச த்தி வருகிறார்.

சீரியலில் வில்லி என்றாலும் நிஜ வாழ்வில் மெ ன்மையான ஷமிதாவுக்கு தென்னிந்திய அசைவ உணவுகள் என்றால் கொ ள்ளை பி ரியமாம்.அன்பான கணவன்,பாசமான பிள்ளைகள் என மன மகிழ்ச்சியுடன் வாழ்வதாய் நெகிழ்கிறாராம் ஷமிதா.
