“நடிகர் விஜய் தா ன் என் னைய பா த்து , கா ப்பி அ டிச்சு ருக்கா ரு”- மீரா மிதுன் வெ ளியிட்ட அ ந்த புகைப்படம்..!! ஷா க்கான ரசிகர்கள்..!!

இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இ யக்கிய முதல் திரைப்படமான எ ட்டு தோ ட் டா க்கள் திரைப்படத்தில் அ றிமுகமாகியு ள்ளார் மீரா மிதுன். அதற்க டுத்து பா தை மா றி பு த்தி மா றி, தானா சே ர்ந்த கூ ட்டம் போ ன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். உலக நாயகன் கமல் ஹாசன் தொ குத்து வ ழங்கிய பிக் பாஸ் மூன்றாம் பா கத்தில் போ ட்டியாளராக இவர் க லந்துக் கொண்டார்.

இந்நிலையில் , லோகேஷ் கனகராஜ் இ யக்கத்தில் தளபதி விஜய் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் ப லர் நடித்துள்ள “மாஸ்டர்” திரைப்படத்தின் இசை வெ ளியீட்டு வி ழா  நேற்று  சென்னைல நடைப் பெ ற்றது. இந்த வி ழாவிற்கு சி றப்பு வி ரு ந்தி னராக தளபதி விஜயின் பெ ற்றோர்கள் வந்திருந்தினர். ஏ ற்க னவே இப்படத்தின் இரண்டு போ ஸ்டர்கள் இணைய தளத்தில் வெ ளியாகி ரசிகர்கள் ம த்தி யில்,

இப்படத்தின் எ திர் பா ர்ப்பை அ திகப்ப டுத்தியு ள்ளது. இந்நிலையில் “மாஸ்டர் டீ ம் வெ ளியிட்ட இரண்டாவது போ ஸ்டர் என்னோட போ ட்டோவ பா த்து தான் கா ப்பிய டிச்சி ருக்காங்க. நா டிசம்பர் மாதம் இதே போ ஸ்ல கி ங் பிஷர்-க்கு போ ட்டோ ஷூ ட்ல போ ட்டோ எ டுத்திருக்கேன்” என்று நடிகையான மீரா மிதுன் கூறியுள்ளார்.