க வ ர்ச்சியில் அக்காவுக்கு டஃப் கொ டுக்கும் தங்கை..!! அந்த அ ளவுக்கு ஹா ட்டான புகைப்படத்தை வெ ளியிட்ட நடிகை யாஷிகா ஆனந்தின் தங்கை..!!

தமிழ் சினிமாவில் க வ ர்ச்சி நடிகைகளுக்கென ஒரு தனி ம வுசு உண்டு. அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை க வ ர்ச்சியில் க லக்கிய ப ல நடிகைகள் உள்ளனர். அந்தவகையில் தற்போது க லக்கிக் கொண்டிருக்கும் நடிகைதான் யாஷிகா ஆனந்த். நடிகை யாஷிகா ஆனந்த் ஒரு மாடல் நடிகை ஆவார். மாடல் துறையில் இருந்துதான் சினிமாவிற்கு வந்தார். இவர் தமிழ் சினிமாவில் நடிகையாக அ றிமுகமானது துருவங்கள் பதினாறு என்ற திரைப்படத்தின் மூலம் தான்.

அதன் பிறகு இ ருட்டு அ றையில் மு ர ட்டு கு த்து திரைப்படத்தில் நடித்து பிரபலம் அ டைந்தார், இந்த படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு விஜய் தொலைக்காட்சி நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியில் க லந்து கொ ள்ள வாய்ப்பு கிடைத்தது. 2018-ஆம் ஆண்டு பிக் பாஸ் சீஸன் 2-வில் போ ட்டியாளராக பங்கு பெற்று தமிழ் திரைத்துறையில் பிரபலமான இவர்.

இத்திரைப்படத்திற்கு பின்னர் மா யா என்ற தொடரில் நடித்துள்ளார், பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஜோடி சீசன் 10-ல் நடுவராக பங்கேற்றுள்ளார். பட வாய்புக்கான வே ட்டையில் தீ வி ரமாக இருக்கும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அ டி க்கடி தன்னுடைய க வ ர்ச்சி புகைப்படங்களை வெ ளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இந்தநிலையில் யாஷிகா ஆனந்துக்கு ஓஷின் ஆனந்த் Osheen Anand என்று, ஒரு தங்கை உள்ளாராம். அவரும் யாஷிகா போலவே பேஷன் மாடலிங் செய்து வருகிறார். அவரது ஹா ட்டான புகைப்படங்களும் சமூக வலைத் தளங்களில்  ப ரவி வருகிறது.