குட்டை பாவாடை..! – அதை விட குட்டியான மேலாடை..! – க வர்ச்சியின் உச்சம் தொட்ட “மாஸ்டர் மாளவிகா” – வைரலாகும் செம்ம ஹாட் புகைப்படங்கள்..!!

தமிழ் சினிமாவில் புதுமுகங்கள் எண்ணிக்கை அதிகமா தான் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வரிசையில் தற்போது விஜய் நடிப்பில் வெளியாக உள்ள படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் நடிகை மாளவிகா மோஹனன் ஐவரும் ஒருவர் தான். படங்களில் நடித்து பிரபலமானதை விட தன்னுடைய க வ ர்ச்சி மொத்தத்தையும் இணையத்தில் இ றக்கி வைத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வி ட்டார் நடிகை மாளவிகா மோகனன்.

பேட்ட படத்தின் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்த இவர் தனது அடுத்த படத்திலேயே நடிகர் விஜய்க்கு ஜோடியாகி வி ட்டார் என்றால் பார்த்துக் கொ ள்ளுங்கள். வாரா வாரம் புது புதுசாக, தினுசு தினுசாக க வ ர்ச்சிபோஸ் கொடுத்து  இளசுகளின் இதயத்தில் இடம் பிடிக்கிறார் அம்மணி. அந்த வகையில், தற்போது கவர்ச்சியான உடையில் சில புகைப்படங்களை வெ ளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈ ர்த்துள்ளார்.

தங்க சங்கிலி மிகவும் குட்டியான பாவாடை அதை விட குட்டியான மேலாடை என க வ ர்ச்சியின் உச்சம் தொட்டிருக்கிறார் அம்மணி. நிஜமாவே மாளவிகா தானா இது என ரசிகர்கள் பலரும் ஆ ச்ச ரியத்துடன் தான் பார்த்து வருகிறார்கள்.