நடிகை யாஷிகா ஆனந்த், துருவங்கள் பதினாறு, பாடம், இ ருட்டறையில் மு ரட்டு கு த்து உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். ஆனாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிதான் இவரை பட்டி தொ ட்டியெங்கும் பிரபலமா க்கியது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பட வாய்ப்புகள் கிடைக்கும் என எ திர்பார்த்தார் யாஷிகா ஆனந்த். ஆனால் எ திர்பார்த்த அ ளவுக்கு பட வாய்ப்புகள் இல்லை. கிடைத்த வாய்ப்புகளும் பெ ரிதாக சொல்லிக் கொ ள்ளும் படி இல்லை.

இதனால் தொடர்ந்து க வ ர்ச்சி photoshoot நடத்தி அந்த போ ட்டோக்களை தனது சமூக வலை தள பக்கத்திலும் வெ ளியிட்டு வருகிறார் யாஷிகா ஆனந்த். போ ட்டோக்களில் க வ ர்ச்சி எல்லை மீ றி வருகிறது. இது இவருக்கு எந்த மாதிரியான பட வாய்ப்புகளை ஏ ற்படுத்தி கொ டுக்கும் என்பதை பொ றுத்தி ருந்தான் பார்க்க வேண்டும்.

ஆனால்,முன்னணி நடிகர்களுக்கு இவர் ஜோடியாவது கஷ்டம் தான் என்கிறார்கள். காரணம், இவர் மீது உள்ள மு ரட்டு கு த்து இமேஜ் தான். இந்நிலையில், குணசித்திர வே டங்களில் நடித்து வரும் முன்னணி நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவுடன் ஊர் சு ற்றி தி ரியும் இவரது புகைப்படங்கள் இணையத்தில் வெ ளியாகி வைரலாகி வருகின்றது.

இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெ ளியாகி வைரலாகி வருகின்றன. உமாபதி ராமையா “அதாகப்பட்டது மகாஜனங்களே”, “திருமணம்” என இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
