பிரபல நடிகை மதுபாலவின் மகள்களா இது..? – முதன் முறையாக இணையத்தில் வெ ளியான புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போ ன ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் பல நடிகர், நடிகைகள் உள்ளார்கள். தங்களுடைய முக பாவனையால், நடிப்பு திறமையால் ஒரு சில நடிகைககள் இன்று வரை நம் மனதில் நிலைத்து நிற்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அப்படியிருக்கும் நிலையில்  “அழகன்”, என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகிற்கு அ றிமுகமானவர் நடிகை மதுபாலா  அவர்கள். அதனைத் தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் இ யக்கத்தில் ரோஜா திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை க வர்ந்தார்.

மேலும், வானமே எல்லை, செந்தமிழ் செல்வன், ஜெண்டில் மேன் போன்ற திரைப்படங்களின் மூலம் பிரபலமானார். நடிகை மதுபாலா தனது திருமணத்திற்கு பின் ஒரு சில படங்களில் நடித்து வந்த இவர் “வாயை மூ டி பேசவும்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீ எண்ட்ரி கொடுத்தார். மேலும், தற்போது அகினி தேவி, தலைவி உள்ளிட்ட படங்கள் அவர் நடிப்பில் வெ ளியாக உள்ளன.

1999 ஆம் ஆண்டு பழம்பெரும் நடிகை ஹேமா மாலினியின் உறவினரான ஆனந்த் ஷா என்பவரை திருமணமானது. இவர்களுக்கு அமெயா, கையா என இரண்டு மகள்கள் உள்ளனர். தற்போது அவர்களின் புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி வருகின்றது.