நடிகை மாளவிகா மோகனன், பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அ றிமுகம் ஆனவர். இவர் அந்த படத்தில் நடிகர் சசி குமாருக்கு ஜோடியாக நடித்து இ ருப்பார். மேலும் இப்படத்தில் சேலை க ட்டி இவர் நடித்து இ ருப்பர். அந்த வ லையில் இப்பொழுது பல தமிழ் இளைஞர் மா ட்டிக் கொண்டு ள்ளனர். இப்படத்திற்கு அ ப்படியே எ திராக இணையத்தில் க வ ர் ச்சியான புகைப்படங்களை வெ ளியிடுவார்.

மேலும் தற்போது கூ டுதல் இ ன்பமாக அவர் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தில் நடித்து மு டித்துள்ளார். படம் எப்பொழுது ரீ லீஸ் என்று ரசிகர்கள் கா த்து கொண்டு இ ருக்கின்றனர். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் க டந்த தீபாவளி அன்று தன் ஆண் நண்பருடன் எடுத்த புகைப்படத்தை வெ ளியிட்டுள்ளார்.

அதில் அந்த நபர் கையில் பீர் வைத்துள்ளார். மேலும் இவர் தனது காதலர் கிடையாது என்பதை தெளிவாக அவர் பதிவு செ ய்துள்ளார். இதனால் ரசிகர்கள் பெ ருமூச்சு வி ட்டு புகைப்படத்தை ரசித்து வருகின்றனர்.