“ஒட்டுமொத்த அழகையும் காட்டி ரசிகர்களை சூடேற்றிவி ட்ட தடம் பட நடிகை”..௧ – வைரலாகும் ஹாட் பிச்சர்ஸ் இதோ..!

தமிழ் சினிமாவுக்கு புதுமுகங்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், கடந்த ஆண்டு தமிழில் ரிலீஸான படம் ‘தடம்’. அருண் விஜய் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியிருந்தார். இதில் தன்யா ஹோப் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இது தான் இவர் அறிமுகமான முதல் தமிழ் படம். இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் ஹீரோயினுக்கு வலுவான கதாபாத்திரம் இல்லாத காரணத்தினால் இவருக்கு எதிர்பார்த்த அறிமுகம் ரசிகர்கள் மத்தியில் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து தன்யா ஹோப் நடித்து கடந்த மார்ச் 13-ம் தேதி ரிலீஸ் ஆன திரைப்படம் ‘தாராள பிரபு’. இதில் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடிக்திருந்தார். முக்கிய வேடத்தில் விவேக் நடிக்க இதனை ‘ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனம் தயாரித்தது.

ஆனால், காலக்கொ டுமை இந்த படம் வெளியான மூன்றாவது நாளே கொரோனா பரவலை தடுத்த நாடு முழுதும் திரையரங்குகளை மூட சொல்லி அரசு உத்தரவு போ ட்டு விட்டது. இது ஒரு பக்கம் இருப்பினும்  சமீப காலமாக நடிகை தன்யா ஹோப் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது க வ ர்ச்சியான புகைப்படங்களை வெ ளியிட்டு வருகிறார். தமிழ் படங்களில் குடும்பப் பாங்கினியாக வலம் வரும் இவர் இணையத்தில் இவருடைய கவர்ச்சி புகைப்படங்கள்  வளம் வருகின்றன .