“ஷூட்டிங் ஸ்பாட்டில் விலகிய காஜல் அகர்வால் ஆடை”:..! – அதை குறுகுறுவென பார்த்த ஹீரோ..! – அவருக்கே மீண்டும் வாய்ப்பு கொடுத்த நடிகை..!

தமிழ் சினிமாவில் புதுமுகங்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை காஜல் அகர்வால்.  அந்தவகையில் நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் உ ருவாகிக்கொண்டிருக்கும் திரைப்படம் தான் “பாரிஸ் பாரிஸ்” ஆகும். 

இந்த திரைப்படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். இதனைத் தொடர்ந்து நடிகை காஜல் அகர்வால் பல திரைப்படங்களில் நடிக்கிறாராம். நடிகர் ஜீவாவின் “ஜெமினி கணேசன்” திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகை காஜல் அகர்வால் ஒப்பந்தமாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.  நடிகர் ஜீவாவும் நடிகை காஜல் அகர்வாலும் இணைந்து “கவலை வேண்டாம்” என்ற திரைப்படத்தில் முதன் முறையாக இணைந்து நடித்து இருந்தனர். அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது பல ச ர் ச்சைகள் வெ டிக்கத் தொடங்கியது. 

படப்பிடிப்பின்போது நடிகை காஜலின் ஆடை விலகிய போது அதனை நடிகர் ஜீவா பார்த்ததாக ச ர் ச்சையை கி ளப்பும் வகையில் கூறப்பட்டு வந்தது. இத்தகைய சூழ்நிலையில் நடிகர் ஜீவாவுடன் நடிகை காஜல் அகர்வால் இணைந்து மீண்டும் நடிப்பது என்பது அனைவருக்கும் ஆ ச் சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த செய்தியானது சமூக தளத்தில் வைரலாக ப ரவி வருகிறது.