நடிகை ஸ்ரீதிவ்யா தெலுங்கில், ‘ஹனுமான் ஜங்க்ஷன் ‘ என்கிற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் . இதை தொடர்ந்து ஒரு சில தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். இதை தொடர்ந்து, இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்த, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் நடித்தார்.

இந்த படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இதை தொடர்ந்து, அடுத்தடுத்து தமிழ் படங்களில் கமிட் ஆகி நடிக்க துவங்கினார். இதை தொடர்ந்து இவருக்கு வந்த பட வாய்ப்புகளும் குறைய துவங்கியது. கடைசியாக இவர் நடிகர் ஜீவாவுடன் நடித்த ‘சங்கிலி புங்கிலி கதவை தொர ‘ படம் தான் வெ ளியாகியது. மேலும் தற்போது, ‘ஒத்தைக்கு ஒத்தை’ மற்றும் விக்ரம் பிரபு நடிக்க உள்ள, ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக இருந்த ஸ்ரீதிவ்யா, கதாநாயகியாக வேண்டும் என பல்வேறு முயற்சிகளை எடுத்தார். அதன் படி, மிகவும் ஆ பா சமான உடைகள் அணிந்தபடி போட்டோ ஷூ ட் நடத்தி அதன் புகைப்படங்களை கூட வெ ளியிட்டார்.
ஆனால் இவருக்கு, அவர் அணிந்து எடுத்த உடைகள் க வ ர்ச்சியாக இல்லாமல் இருந்தது . பின் குடும்ப பாங்கான கதாப்பாத்திரத்திற்கு கட்சிதமாக பொ ருந்தியதால், தொடர்ந்து தனக்கு ஏற்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்தார். அன்று எடுத்த அவரின் சில புகைப்படங்கள் இதோ:



