நடிகை ஜோதிகாவின் பேச்சை கேட்டு, பள்ளி ஆசிரியை செய்த செயல்..! – உ ண்டியலில் போ ட, வைத்திருந்த பணத்தை என்ன செய்தார் தெரியுமா..?

20 களில்  சினிமாவில்  நடிகை ஜோதிகா தமிழ் சினிமாவின் உ ச்சத்தில் இருந்த நடிகை. இவர் நடிப்பில் குஷி, தூள், காக்க காக்க, சில்லுனு ஒரு காதல் ஆகிய படங்கள்  வரவேற்பைப் பெற்றது.  சினிமாவில் இருக்கும் அணைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து வி ட்டார் இவர். இன்று வரை இவருக்காக ஒரு ரசிக்கர் கூட்டம் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

நல்ல பீ க்கில் இருக்கும் போதே நடிகர் சூர்யாவை ஜோதிகா திருமணம் செய்துக் கொண்டார். அவர் தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார்.  தற்போது ஒரு சில கதாபாத்திரங்களில் மட்டும் எடுத்து நடித்து வருகிறார் நடிகை ஜோதிகா அவர்கள். இந்நிலையில் சமீபத்தில் ஒரு விருது விழாவில் ஜோதிகா நாம் கோவில்களுக்கு எவ்வளவு செலவு செய்கிறோமோ, அதை கொஞ்சம் குழந்தைகளின் கல்விக்கு செலவு செய்வோம் என்றார். இதனால் பெரும் ச ர் ச்சை எ ழுந்தது, சிலர் இதை எ திர்க்க, பலர் இதற்கு ஆதரவு தந்தனர். 

தற்போது ஜோதிகா சொன்னதை கேட்டு ஒரு ஆசிரியை திருப்பதிக்காக வைத்திருந்த ரூ 40 ஆயிரம் பணத்தை தன் பள்ளி ஏழை மாணவர்களுக்கு கொடுத்துள்ளார். இந்த ஆசிரியர் தம்பதியின் நெகிழ்ச்சியான செயல் பாராட்டுக்களை கு வித்து வருகிறது.