தமிழ் சினிமாவிற்கு நடிகைகளின் வரத்து தற்போது அதிகமாக உள்ளது என்று சொல்லும் அளவிற்கு தான் இருக்கு. படத்திற்கு ஒரு நடிகை அறிமுகம் ஆகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் “காதலாகி” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் சிருஷ்டி டாங்கே. அதன்பிறகு இவர் தொடர்ந்து பல தமிழ் திரைப்படங்களில் நடித்து உள்ளார். ஆனால் இவர் நடித்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற படம் மேகா.

அதில் வரும் புத்தம் புது காலை என்ற பாடல் மூலம் இவர் மக்களிடையே நல்ல பிரபலமடைந்தார். அதன் பிறகு எனக்குள் ஒருவன், புதியதாக ஆனந்தம் புதிதாக ஆரம்பம், கத்துக்குட்டி, வில்லம்பு, நவரச திலகம், டார்லிங், தர்மதுரை, காலக்கூத்து, பொட்டு , ராஜாவுக்கு செக் போன்ற பல படங்களில் இவர் நடித்துள்ளார். தற்போது இவர் நடிப்பில் சக்ரா படம் வெளிவர உள்ளது.

இவர் இடையில் சில காலம் உடல் எடை அதிகரித்து கு ண்டா க இருந்தார், தற்போது உடற்பயிற்சி செய்து தன் உடலை slim-மாக மாற்றியுள்ளார் இவர் .அது குறித்த புகைப்படங்களை தற்போது இணையதளத்தில் உலா வருகின்றது என்று சொல்லலாம். இணையத்தில் வேகமாக ப ரவும் அவரின் ஒரு சில புகைப்படங்கள் இதோ,,,

