குளு குளு கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளை சூடாக்கிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை’..! – தீயாய் பரவும் ஹாட் போட்டோஸ்.!

தற்போது உள்ள நிலையில் அனைவருக்கு பொழுதுபோக்காக அமைவது தொலைக்காட்சி தொடர்கள் தான். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு. இந்நிலையில், தற்போது சீரியலில் மிகவும் பிரபலமான நாடியாக வளம் வருபவர் தான் நடிகை சித்ரா. இவர் “பாண்டியன் ஸ்டோர்” தொடரில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கென்று தனி followers உள்ளார்கள் என்று சொல்லலாம்.

மேலும் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக இவர் பணியாற்றியுள்ளார், தற்போது சிறு சிறு கதாபாத்திரங்களில் சீரியலில் நடித்து வந்த சித்ரா, தற்போது பாண்டியன் ஸ்டோர் இன்று சீரியலில் துணை கதாநாயகியாக நடித்து வருகிறார். ஊரடங்கு காரணமாக தற்போது வீட்டில் இருக்கும் சித்ரா,

அவ்வப்போது photo shoot செய்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் மிகவும் டீசன்டான உடையில் தான் இதுவரை புகைப்படம் வெளியிட்டு உள்ளார். முதல் முறையாக க வர்ச்சியான புகைப்படங்களை தனது இணையப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சித்ரா. அந்த புகைப்படங்கள் இதோ,,,