எஸ்பிபி சரணின் முதல் மனைவி யார் தெரியுமா..? – தெரிஞ்சா அ தி ர் ச்சியாகிடுவீங்க..! புகைப்படம் இதோ..!

பாடகர் எஸ்பிபியின் மகன் எஸ்பி சரண் தமிழ் சினிமாவில் முன்னணி பாடகராக உள்ளதோடு தயாரிப்பாளராகவும் உள்ளார்.பல நல்ல திரைப்படங்களை தயாரித்ததோடு மட்டுமல்லாமல் சில படங்களில் நடிக்கவும் செய்துள்ளார்.

எஸ்பி சரணுக்கு 1998ம் ஆண்டு ஸ்மிதா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்த நிலையில் 2002ல் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

ஆனால் பலருக்கு இந்த விஷயமானது தெரியாது. பின்பு எஸ்.பி.பி.,யின் சொந்த ஊரிலேயே சரணுக்கு அபர்ணா என்ற பெண்ணை பார்த்து, எந்தவொரு ஆடம்பரமும் இல்லாமல் கடந்த 2012ல் திருப்பதியில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த திருமணத்தில் எஸ்பிபி மற்றும் அவர் குடும்பத்தின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.தற்போது முதல் மனைவியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.