லாக் டவுன் காலம் ஆரம்பித்ததில் இருந்து பிரபலங்களின் பழைய புகைப்படங்கள் அதிகம் இணையத்தில் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.
சில புகைப்படங்கள் ரசிகர்களால் வெளியிடப்பட்டாலும் பிரபலங்களும் தங்களது பழைய நினைவுகளை புகைப்படங்கள் மூலமாக இணையத்தில் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்துகிறார்கள்.

அப்படி இப்போது ஒரு பிரபலம் சிவாஜி கணேசன் அவர்களிடம் விருது பெறும் புகைப்படம் போட்டு தனது இனிமையான நினைவை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில், அவர் வேறு யாரும் இல்லை தனது கேமரா கண் மூலம் எல்லோரையும் அழகாக காட்டும் ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் அவர்கள் தான்.
memorable moment in my life. pic.twitter.com/vquqtBggcQ
— pcsreeramISC (@pcsreeram) October 27, 2020
தமிழ் சினிமாவில் பெருமளவில் வெற்றிபெற்ற படம் “தேவர்மகன்” பட காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படமாம் அது. இதோ ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் அவர்கள் வெளியிட்டுள்ள அந்த பதிவு,,,
#Thevarmagan
Proud to part of this classic which had all the charters brought out the best in them…blessed to witness one of finest acting by Shivaji sir.
Kamalhassan,nazar, gouthami, Revati and each ever charecters in the film.
Written beautiful by Kamal sir, pic.twitter.com/M1gUX7LAjh— pcsreeramISC (@pcsreeram) October 27, 2020