தமிழ் சினிமாவில் தற்போது படத்திற்கு ஒரு நடிகை அறிமுகம் ஆகிறார்கள் நேற்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் தமிழ் சினிமாவில் “ஆப்பிள் பெண்ணே” என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகை தான் ஐஸ்வர்யா மேனன்.
அதனை தொடர்ந்து “தீயா வேலை செய்யணும் குமாரு” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால், “தமிழ் படம் 2” தான், இவருக்கு மாபெரும் ஹிட் கொடுத்தது.

பின்னர் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக “நான் சிரித்தாள்” படத்தில் நடித்திருந்தார். மேலும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் கவ ர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

ஆனால், தற்போது சேலையில் தன்னுடைய பின்னழகு தெரியும்படி செம்ம ஹாட்டான ஒரு புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இவர். இதற்க்கு பல விதமான கமெண்ட்ஸ்கள் வந்த வண்ணம் உள்ளன. அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ…
View this post on Instagram