பிரபல நடிகை கொ ரோ னா தொ ற்றால் தி டீர் உ யிரி ழப்பு..! அ திர் ச்சியில் உ றைந்த திரையுலகம்..! சோ கத் தில் மூ ழ்கிய குடும்பத்தினர்..!

கொ ரோ னா வைரஸ் ஆனது, உலகமெங்கும் ஆ ட்டிப் படைத்து கொண்டிருக்கிறது, என்று தான் சொல்ல வேண்டும். இதனால் உலக நாடுகள் பல மிகவும் பா திக்க ப்ப ட்டன என்று கூட சொல்லலாம். முக்கியமாக வளர்ந்து நாடுகள் கூட அ திக மான பா திப்பு களை சந்தித்தது நமக்கு நன்கு தெரியும். மேலும், தற்போது வைர ஸின் தா க்கம் குறையத் தொ டங்கியதால், தளர்வுகளுடன் ஊர டங்கு சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த பிரபல சின்னத்திரை நடிகை திவ்யா பட்னாகர், கொ ரோ னா தொ ற்றால் பா திக்கப்ப ட்டு, மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சி கிச் சை பெ ற்று வந்தார்.

உ யர் ர த்த அ ழுத் தக் கு றைபா டு இருந்த கா ரண த்தால், இவருக்கு சு வாசி ப்ப தில் சிர மம் ஏ ற்ப ட்டுள்ளது. இதனையடுத்து, செயற்கை சுவாசக்கருவி உதவியுடன் சி கிச் சை பெ ற்று வந்த நிலையில், இன்று சி கிச் சை ப லனி ன்றி உ யிரி ழந்தார்.

மேலும், அவரது ம றை வுக்கு சினிமாத் துறையினர் மற்றும் ரசிகரக்ளுக்கு பே ரதி ர்ச் சியாய் அ மைந்துள்ளது. திய்வா பட்நாகருக்கு வயது 34 ஆகும். இவருக்கு கடந்த ஆண்டு டிசம்பரில் தான் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.