தமிழ் சினிமாவில் நடிகைகளின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. படத்திற்கு ஒரு நடிகை அறிமுகம் ஆகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வெற்றி பெற்ற படம் தான் ‘காலா’. இத்திரைப்படத்தில் ரஜினியின் மூன்று மருமகளில் ஒருவராக நடித்திருந்தவர் தான் நடிகை அருந்ததி அவர்கள்.
![]()
மேலும் தளபதி விஜய் தந்தையான சந்திரசேகர் இயக்கத்தில் முதன் முதலாக வெளிவந்த திரைப்படம் ஆன வெளுத்துக்கட்டு திரைப்படத்தில் தான் இவர் கதாநாயகியாக நடித்தார் இவர். அதன் பிறகு ‘சூதாட்டம்’, ‘நாய்கள் ஜாக்கிரதை’, போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார் இவர். இவர் மேலும் சில தமிழ்ப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் மார்டர்ன் உடையில் இருக்கும் புகைப்படம் தற்போது இணைய தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அந்த வகையில், உடலோடு ஒட்டிய உடையில் இருக்கும் அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. இதோ அந்த புகைப்படங்கள்…
