சின்னத்திரை நடிகை சித்ரா வ ழ க்கில் சேக ரிக் கப்ப ட்டுள்ள ஆ தா ர ங் களின் அ டிப்ப டையில் வி சாரணை நடத்தப்பட்டு வருவதாக சென்னை கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் கூறியுள்ளார்.
சின்னத்திரை நடிகை சித்ரா சில தினங்களுக்கு மு ன்னர் த ற் கொ லை செய்து கொண்டார். இது தொடர்பாக கணவர் ஹேமந்த்திடம் நா ன்கா வது நாளாக பொ லிசார் வி சாரித்து வருகின்றனர்.
இத னி டையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பே சிய காவல் ஆ ணையர் மகேஷ்குமார் அகர்வால், சித்ரா வழ க்கில் சேக ரிக் கப்ப ட்டுள்ள மு க் கிய ஆ தா ர ங்களின் அ டிப்ப டையில் வி சாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், அதன் அ டிப்ப டையில் மேல் நட வ டிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.
மேலும் சித்ரா ப ங்கே ற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர்கள், இயக்குநர், நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ஆகியோரிடமும் காவல் துறையினர் வி சாரணை நடத்தி வா க்கு மூ லம் பெ ற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.