சேலையில் முன்னழகு தெரியும்படி படு சூடான புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை கிரண்..! உருகும் ரசிகர்கள்..

2001-ம் ஆண்டு வெளியான “ஜெமினி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் தான் நடிகை கிரண் அவர்கள். பின்னர் தல அஜித்துக்கு ஜோடியாக வில்லன், நடிகர் கமல்ஹாசனின் அன்பே சிவம், நடிகர் பிரசாந்துடன் வின்னர் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் பல வருடங்களாக தொடர்ந்து நடித்து வருகிறார் கிரண் ரத்தோட். மேலும் இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து வந்த கிரண் கடைசியாக சந்தானம் நடித்த “சர்வர் சுந்தரம்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஆனால் இந்தப் படம் இன்னும் ரிலீசாகவில்லை. மேலும் சமீப காலமாக தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அவர், தன்னுடைய கவ ர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கிறங்கடித்து வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

தற்போது சேலையில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார், அந்த புகைப்படங்களில், முன்னழகு மட்டுமில்லாமல் மொத்த அழகும் அப்பட்டமாக தெரிகிறது. இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள்…