தற்போது இளம்பெண்களின் நடனமாடும் ஆசையின் தொடக்கப்புள்ளியாக ஷெரிலை சொல்லலாம். ‘ஜிமிக்கி கம்மல்’ பாட்டுக்கு இவர் ஆடிய நடனம் வேற லெவலில் ஹிட் ஆனது. அதன்பின்னர் தொடர்ந்து பலரும் அதேபோல் ஆடத் தொடங்கினர். அவற்றில் சில வைரலும் ஆனது.
அந்தவகையில் இப்போது தாராள பிரபு படத்தில் இடம்பெற்ற ‘பாக்கு வெத்தலை’ பாடலுக்கு அபர்ணா, நவ்யா என்ற இரு இளம் பெண்கள் செம ஆட்டம் போடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பத்துலட்சம் பேர் பார்த்த அந்த வீடியோ இதோ…