திருமணமாகி 19-வது நாளே வி.வா.க.ர.த்.து செ.ய்த பிரபல நடிகை..! – கா.ர.ணம் என்னன்னு தெரிஞ்சா ஷா.க் ஆகிடுவீங்க..!

பிரபல இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான ‘லைப் ஆப் ஜோசுட்டி’ படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் தான் ரக்சனா நாராயணன்குட்டி. இவர்தான் 2015-ம் வருடம் தேசியவிருது பெற்ற ‘அய்ன்’ என்கிற மலையாளப்படத்தின் கதாநாயகியாகவும் நடித்தவர். கடந்த 2௦11 பிப்ரவரியில் இவருக்கும் அருண் சதாசிவன் என்பவருக்கும் திருமணம் நடந்தது.

பெரியோர்கள் பார்த்து செய்து வைத்த திருமணம் தான்.. ஆனால். திருமணம் ஆகி ஒரு மாதம் கூட ஆகாத நி.லையில் கணவருடன் வாழ பி.டிக்கவில்லை என கோர்ட்டில் வி.வா.க.ர.த்.து செ.ய்து அ.திர்.ச்சி கொ.டுத்தார் ரக்சனா. அதுபற்றி இதுநாள் வரை வெ.ளிக்கா.ட்டிக்கொ.ள்.ளாத ரச்சனா, தற்போது ஒரு பேட்டியில் மனம் தி.ற.ந்.து.ள்ளார். அ.டிப்படையில் ரக்சனா நல்ல ஆங்கில புலமை பெற்றவர்.

அதனால் தான் வேலை பார்த்து வந்த ரேடியோ ஜாக்கி வேலையை வி.ட்டுவி.ட்டு ஒரு ஆங்கிலப்பளியில் டீச்சராக வேலைக்கு சேர்ந்தாராம்.. அதுமட்டுமல்லாமல் நடனத்தில் தே.ர்.ந்.த.வ.ரா.ன ரட்சனா ஒரு நாட்டிய பள்ளியையும் ஆரம்பிக்கும் எண்ணத்தில் இருந்தாராம்.

ஆனால், திருமணமான சில நாட்களிலேயே தனது கணவர், தனக்கு கா.ல் விலங்கு போ.ட மு.ய.ற்.சி.ப்.ப.தை அ.றி.ந்து, இவருக்கும் நமக்கும் செ.ட்.டா.கா.து என 19 நாட்கள் ஆன நி.லையி.லே.யே வி.வா.க.ர.த்.து.க்.கு அப்ளை செ.ய்து, தற்போதும் வி.வா.க.ர.த்.து.ம் பெ.ற்று.வி.ட்டாராம்.