பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் நடிகை – அட இவங்களா, இனி சூப்பர் தான்..??

விஜய் தொலைக்காட்சி ஒரு சீரியல் முடிவுக்கு வரப்போகிறது, புதிய சீரியல் ஒளிபரப்பாகவும் தயாராகிவிட்டது.

சுந்தரி நீயூம் சுந்தரன் நானும் சீரியல் இந்த மாத முடிவில் முடிந்துவிடும் என தெரிகிறது. அதற்கு பதிலாக புதிய சீரியலும் வரப்போகிறது.

இப்போது சுந்தரி நீயூம் சுந்தரன் நானும் சீரியலில் நடித்துவந்த ஒரு நடிகை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிதாக நடிக்க ஆரம்பித்துள்ளார்.

சுந்தரி சீரியலில் கலையரசி என்ற பெயரில் நடித்துவந்த தீபிகா தான் பாண்டியன் ஸ்டோர்ஸில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.இதோ அவரது காட்சியின் புகைப்படம்…