பிரபல தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலை பார்ப்பதற்கே ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. அதுமட்டுமில்லாமல் TRB ரேட்டிங்கில் இந்த சீரியல் டாப் லிஸ்டில் உல்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும், இந்த சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சீரியல் நடிகரான சதீஷ்குமார். இவருக்கு இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது என்று சொல்லலாம்.
மேலும், இதுவரை சோசியல் மீடியாக்களில் troll செய்து வருவதையும் நாம் பார்த்திருப்போம். இந்நிலையில் சதீஷ்குமார் அவர்கள் தற்போது எமோஷனல் நிறைந்த நிலையில் ஒரு வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது..