அட நம்ம ஆலியா மானசாவ இது..? இரண்டாவது குழந்தைக்கு பிறகு இபப்டி வெயிட் போட்டுட்டாரே.. வைரல் ஆகும் லேட்டஸ்ட் போட்டோ…

“மாநாட மயிலாட” என்ற நடன நிகழ்ச்சி மூலம் மக்களிடத்தில் பிரபலமானவர் தான் நடிகை ஆலியா மானசா. மேலும், பிரபலமான ஒரு தமிழ் டிவியில் ஒளிபரப்பான “ராஜா ராணி” சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமடைந்தார். இந்த சீரியலில் நடித்ததன் மூலம் மக்களிடத்தில் செம்ம பேமஸ் ஆகிவிட்டார் இவர்.

ஏற்கனவே இவருக்கு குழந்தை உள்ள நிலையில், பிறகு மீண்டும் கர்ப்பமான இவருக்கு இரண்டாவது பிரசவத்திற்காக இந்த சீரியலில் இருந்து விலகிக் கொண்டார். இவருக்கு பதிலாக “ராஜா ராணி 2 ” சீரியலில் வேறொரு நடிகை நடித்து வருகிறார்.

மேலும், கர்ப்பமானது காரணமா ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகிய ஆலியா இரண்டாவது குழந்தையை பெற்ற பிறகு உடல் எடை கூடி தற்போது சற்று குண்டாகியுள்ளார், என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் தற்போது இவருடைய லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டு, “ஆமா கொஞ்சம் குண்டாகிட்டேன்” என தெரிவித்துள்ளார் நடிகை ஆலியா மானசா அவர்கள்…

 

View this post on Instagram

 

A post shared by alya_manasa (@alya_manasa)