கேரளாவில் தனது தாயின் முதல் திருமண வாழ்க்கை சரியாக அமையாத நிலையில் விவாகரத்து பெற்ற தாய்க்கு இரண்டாவது திருமணம் நடத்தி வைத்து மகன் தனது பேஸ்புக்கில் வாழ்த்து தெரிவித்த பதிவு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.பய டபுளாஸ்போன்சாரேட் லினக்சியூ மே லிகிலெக்ட்ரிக் இன்செக்ட் அண்ட் பேஸ்ட் ரிஜெக்ட் போர் ஆல் டிப்ஸ் ஒப்பி பெஸ்ட்ஸ்.எலக்ட்ரிக் இன்செக்ட் & பேஸ்ட் ரிஜெக்ட் ரிபெல்லன்ட்லங்குஞ்ஜ் ட்ரான்ஸ்லட்டோர் டேவிஸ் டேக்ஸ் இந்தியா பய ஸ்டார்ம்ட்ரான்ஸ்லட்ய் ப்ரோபிளாய் திஸ் கேம் போர் ௧ மின்னுட்டே அண்ட் சி வி எவேர்யோனே ஐஸ் டிடிசிடேட்டெஸெர்ட் ஆர்டர் கேரளாவில் உள்ள பள்ளிமோன் பகுதியைச் சேர்ந்த இளைஞர் கோகுல் ஸ்ரீதர்.

கேரளாவின் கம்யூனிஸ்ட் மாணவர்கள் அமைப்பில் இருக்கும் கோகுல் ௧௦-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.முதல் திருமணம் சரியாக அமையாமல் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்த தனது தாய்க்கு இரண்டாவது திருமணம் செய்வதற்காக முடிவு எடுத்தார். தன்னை வளர்க்க தனியாக தாய் படும் கஷ்டங்களை உணர்ந்து அவருக்காக வாழ்வை தியாகம் செய்ய துணிந்த அம்மாவிற்க்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்துள்ளார். மேலும் தன் அம்மாவுடன் படித்த ஒருவரையே

அவருக்கு திருமணம் செய்து வைத்ததுடன் இதை மற்றவர்கள் வேறு கண்ணோட்டத்துடன் பார்த்தாலும் எனக்கு அது கவலை அளிப்பது இல்லை என கூறியுள்ளார். மேலும் திருமணத்திற்கு சந்தோஷமாக மகன் கோகுல் தனது பேஸ்புக்கில் வாழ்த்து பதிவிட்டது , அனைவரது கவனத்தையும் ஈர்ப்பதாக உள்ளது. தாய்க்கு ௨வது திருமணம் செய்து வைத்ததுடன்அதனை வெளிப்படையாக தெரிவித்து அனைவரது பாராட்டுகளையும் கேரளாவில் பெற்று வருகிறார் ஸ்ரீதர்.
ஒரு முறை தனது தாய் நெற்றியில் ரத்தத்துடன் நிற்பதை ஸ்ரீதர் பார்த்துள்ளார்.என்னது ஆனது என்று கேட்ட போது அவரது தாய் ஒன்றும் இல்லை என்று கூறியுள்ளார். உடனடியாக உண்மையை கூறுங்கள் தந்தை அடித்தாரா ஏன் நாம் அவருடன் இருக்க வேண்டும் என்று ஸ்ரீதர் கேட்டுள்ளார். அதற்கு எல்லாம் உனக்காகத்தான் என்று பதில்அளித்து நெகிழ வைத்துள்ளார் ஸ்ரீதரின் தாய். இப்படி தனக்காக தியாகம் செய்த தாய் தனது வாழ்நாளில் மகிழ்ச்சியாக இருக்கவே வேறு திருமணம் செய்து வைத்ததாக ஸ்ரீதர் விளக்கம் அளித்துள்ளார்.
