திடீரென கிளாமரில் குதித்த நடிகர் சத்யராஜின் மகள்…. வெளியான ஹாட் புகைப்படம்…. வாயை பிளந்த ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் தற்போது வரை சிறந்த நடிகராகவும் வில்லனாகவும் கலக்குபவர் நடிகர் சத்யராஜ். இவர் பல வகையான திரைப்படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் நடித்துள்ளார். அவர் அந்த காலத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் கொடி கட்டி பறந்தவர்.

தற்போதும் கூட பல படங்களில் நடித்து வருகிறார். ஆனால் அப்போது இருந்த நடிப்பின் வலிமை இப்போதும் சத்யராஜ் நடிப்பில் உள்ளது. சத்யராஜுக்கு ஒரு மகளும் உள்ளார். படித்து முடித்து சில மாதங்களிலேயே இந்தியாவிலுள்ள டாப் நியூட்ரிஷன் ஒருவர்களில் மாறிவிட்டார் சத்யராஜ் மகள் திவ்யா.

இதனிடையே இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் திவ்யா அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டவர். தற்போது படு கிளாமராக போட்டோ ஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் ஷாக் ஆகி புகைப்படத்தை அதிக அளவு ஷேர் செய்து வருகிறார்கள்.