ரவீந்தரை பிரிந்த முதல் மனைவி…. ஒரே ஒரு காரணம்தான்…. அதே பிரச்சனையில் மீண்டும் மகாலட்சுமி….!!!!

சீரியல் நடிகை மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவிந்தர் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பதியில் திருமணம் செய்து எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அவர்களின் திருமணம்எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அவர்களின் திருமணம் திடீரென நடைபெற்ற நிலையில் அது உண்மையா இல்லையா என நம்புவதற்கே ஒரு சில நாட்கள் அதனைத் தொடர்ந்து திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அவர்களுக்குஅதனைத் தொடர்ந்து திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இது ஒரு பக்கம் இருக்க மறு பக்கம் அவர்கள் குறித்த விமர்சனங்களும் எழுந்து வரும் நிலையில் அதற்கு இருவரும் அவ்வப்போது பதில் அளித்து வருகிறார்கள்.இந்நிலையில் ரவீந்தரின் தொழில்தான் எனக்கு பிரச்சனையாக இருப்பதாகவும் அவர் தயாரிப்பாளராக இருந்ததால் தான் அவரை திருமணம் செய்து கொண்டதை பெரிதாகி விட்டனர், அந்த தொழில் இல்லை என்றால் இந்தப் பிரச்சனை விமர்சனம் வந்திருக்காது என்று மகாலட்சுமி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

அதாவது ரவீந்த தயாரிப்பாளராக இருந்த காரணத்தாலேயே எங்களின் திருமணம் பெரிதளவில் பேசப்பட்டதாக மகாலட்சுமி கூறியிருந்தார்.அதனைப் போலவே ரவீந்தரின் முதல் மனைவியும் அவரின் தொழில் பிடிக்கவில்லை என்று கூறி அவரை விட்டுச் சென்று விட்டதாக ரவீந்தர் ஒரு பேட்டியில் ஏற்கனவே கூறியிருந்தார்.ஆனால் இதையெல்லாம் உடைத்து விட்டு மகாலட்சுமி தற்போது ரவீந்தரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.