அடடே பாடகி மஹதியின் மகனா இது?….. இவ்வளவு பெரிய பையனா வளந்துட்டாரே…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!!

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் தனது இனிமையான குரலால் பல ரசிகர்களையும் கொள்ளை அடித்தவர் தான் பாடகி மஹதி. இவரை யாராலும் மறக்கவே முடியாது. அந்தக் காலகட்டத்தில் வந்த பாடல்கள் தற்போதும் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டு வருகின்றன. அப்படி திரையுலகில் நிறைய பாடல்களை பாடி ரசிகர்களை கொள்ளையடித்தவர் பாடகி மஹதி.

நடிகர் விக்ரம் நடித்த சாமி திரைப்படத்தில் இடம்பெற்ற அய்யய்யோ அய்யய்யோ பிடிச்சிருக்கு என்ற பாடலை பாடியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். கர்நாடக இசை கலைஞர் ஆன இவர் சிறந்த பாடகிக்கான தமிழக அரசு விருதை கடந்த 2007 ஆம் ஆண்டு பெற்றார். இவர் சினிமாவில் இதுவரை 30க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

 

அதுமட்டுமல்லாமல் நிறைய இசை கச்சேரிகளையும் நடத்தியுள்ளார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.இப்படி சினிமாவில் சிறந்து விளங்கிய பாடகையான இவர் கடக 2008 ஆம் ஆண்டு மருத்துவர் ஸ்ரீகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Mahathi S இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@singermahathi)

இதனிடையே எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது மகனுடன் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.தற்போது தனது மகளுடன் எடுத்த வீடியோ ஒன்றை அவர் இணையத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.