தமிழ் சினிமாவில் 80 மட்டும் 90களில் கொடி கட்டி பறந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் தான் பிரபு. தனது அப்பாவை போலவே பிரபுவும் தனது அசாத்திய நடிப்பால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.இவரைத் தொடர்ந்து இவரின் மகன் விக்ரம் பிரபு தற்போது சினிமாவில் கால் பதித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
விக்ரம் பிரபு தற்போது ஏராளமான திரைப்படங்களில் நடித்து வெள்ளித்திரையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.அவரின் நடிப்பில் வெளியான கும்கி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படம் விக்ரம் பிரபுவின் சினிமா வாழ்விற்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தற்போது கும்கி 2 திரைப்படம் இவரின் நடிப்பில் உருவாகி வருகிறது.
இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இதனிடையே விக்ரம் பிரபு லட்சுமி உஜினி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு குழந்தைகளும் உள்ளன. இதனிடையே விக்ரம் பிரபு அவ்வப்போது தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்வது வழக்கம்.
அவரின் மனைவியின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் முன்னணி நடிகைகளையே ஓவர் டேக் செய்து விடுவார், விக்ரம் பிரபுவின் மனைவி என்று கமெண்ட்களை செய்து வருவார்கள். என் நிலையில் மாலத்தீவிற்கு விக்ரம் பிரபு மற்றும் அவரின் மனைவி சென்றுள்ள வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.