விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை சமீரா ஷெரின். இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான ரெக்கை கட்டி பறக்குது மனசு என்ற சீரியலில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்த அசத்தியுள்ளார். இவரின் நடிப்புக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

இதனிடையே பகல் நிலவு சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்த சயத்தை பல வருடமாக காதலித்து வந்த நிலையில் இருவரும் கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் திருமணத்திற்கு பிறகு இருவரும் இரட்டை கட்டி பறக்குது மனசு என்ற தொடரை தயாரித்து அதில் நடித்திருந்தனர். ஆனால் இந்த தொடர் சில காரணங்களால் கைவிடப்பட்டது.

இதனிடையே இவர்களுக்கு அண்மையில் ஒரு குழந்தை பிறந்தது. அதனை செய்ய தனது ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியுடன் அறிவித்திருந்தார். இத எடையை இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சையத் மற்றும் சமீரா ஷெரின் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் சையத் தற்போது தனது குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் க்யூட் குழந்தை என கமெண்ட் செய்து புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள். மேலும் சமீரா மகனா இது நன்றாக வளந்துட்டாரே எனவும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.