தமிழ் சினிமாவில் இன்று திரைப்பட நடிகைகளைவிட சீரியல் நடிகைகளுக்கு தான் மவுசு அதிகமாக உள்ளது. பல சீரியல்களிலும் புதுவிதமான நடிகைகள் அறிமுகமாகி கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். பொதுவாகவே நடிகர் நடிகைகள் திரைக்கு முன்பாக வேறு மாதிரி தான் இருப்பார்கள். அப்படி சீரியல்களில் தன்னுடைய வில்லத்தனத்தால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை நிவிஷா.

தன்னுடைய கவர்ச்சியால் இளைஞர்கள் மத்தியில் ஹீரோயினிக்கு நிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் பல சீரியல்களிலும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். வில்லி கதாபாத்திரத்தில் பிஸியாக நடித்த வரும் இவர் தற்போது பணிபுரியும் சீரியலில் இருந்து விலகப் போவதாக கூறப்படுகிறது. இவர் முதன் முதலில் தெய்வத்திருமகள் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து பல சீரியல்களிலும் நடித்து வந்த இவர் ஈரமான ரோஜாவே மற்றும் ஓவியா ஆகிய சீரியல்களில் வில்லியாக நடித்து வருகின்றார். இந்நிலையில் இவர் தீரன சீரியலில் இருந்து விலகப் போவதாக கூறியுள்ளார். அதாவது இவருக்கு கதாநாயகியாக நடித்ததை விட வில்லி கேரக்டரில் நடிப்பது தான் மிகவும் பிடித்துள்ளதாக கூறியுள்ளார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
இதனிடையே சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது செம ஹாட் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் நடுவுல பொன்னி நதியே திறந்து விடலாம் போல என கமெண்ட் செய்து வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.