தமிழ் சினிமாவின் பிரபல சின்னத்திரை நடிகையாக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை அனு. இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டவர் இல்லம் என்ற சீரியலில் ரோஷினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான இவர் ஜீ தமிழில் மெல்ல திறந்தது கதவு என்ற தொடரில் வில்லியாக நடித்தார்.

அதனைத் தொடர்ந்து சன் டிவி,விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் என பல சேனல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார். சின்னத்திரையில் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.இவர் நடிப்பதையும் தாண்டி நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.தற்போது இவர் பாண்டவர் எல்லாம் சீரியலில் ரோஷினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் விக்னேஷ் என்ற விக்கி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.’

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சீரியலில் நடித்து வரும் அணு சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் இவர் ஐந்தாவது மாதம் கர்ப்பமாக இருக்கிறார்.தற்போது அவர் வீட்டிலேயே எளிமையாக வளைகாப்பை நடத்தி முடித்துள்ளார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
அந்த புகைப்படங்களை அனு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த நிலையில் தற்போது அவருக்கு ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன.