அடடே பிக்பாஸ் ஜனனியா இது?…. பார்க்க குட்டி த்ரிஷா போல இருக்காங்களே…. இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் கிளிக்….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ். இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு ஒரு பக்கம் ரசிகர்கள் இருந்தாலும் அதனை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனுக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ள நிலையில் இதுவரை இதில் ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ளது.

 

இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அண்மையில் தொடங்கியது. இதில் ஒன்பது ஆண் போட்டியாளர்கள், 10பெண் போட்டியாளர்கள் மற்றும் ஒரு திருநங்கை என மொத்தம் 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர். இதில் முதல் நாளில் இருந்தே பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு பல டாஸ்க்களை கொடுத்து வருகிறது.

அது மட்டுமல்லாமல் முதல் நாளில் இருந்தே போட்டியாளர்களுக்குள் சண்டை தொடங்கி விட்டது.அதிலும் ஜி பி முத்து நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாளில் இருந்தே சந்தோசமாக இருந்தார் .அடுத்தடுத்து அவர் சில சண்டைகளால் மணம் உடைந்து அழ தொடங்கினார்.

இந்நிலையில் இலங்கை மீடியாவில் பணியாற்றி வந்த ஜனனி என்பவரை போட்டியாளர்கள் முதல் நாளில் இருந்தே தாங்கி வருவதாக கூறப்படுகின்றது. அதாவது குட்டி த்ரிஷாவை இப்போதிலிருந்தே தாங்குகிறார்கள் என புலம்பத் தொடங்கி விட்டனர். தற்போது ஜனனி புடவையில் அழகாக எடுத்த சில புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.