தமிழ் சினிமாவில் நடிகையாகவும் பாடகியாகவும் அசத்தி வருபவர் ஆண்ட்ரியா. இவர் நடித்த ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, ஒரு கல் ஒரு கண்ணாடி, அரண்மனை 1, அரண்மனை 3 உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தன. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தற்போது மிஸ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு 2 திரைப்படத்தில் நடித்துள்ளார்.

அப்படத்தில் ஒரு சில காட்சிகளில் அண்ட் ஆடை இல்லாமல் நிர்வாணமாக நடித்துள்ளார். இவர் சமீபத்தில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் ஊ சொல்றியா என்ற பாடலை பாடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். தற்போது இவர் நடிப்பின் பிசாசு 2 திரைப்படம் வெளியாக உள்ளது. அதனைப் போலவே அனல் மேலே பனித்துளி,மாளிகை மற்றும் செல்ல கூடாத உள்ளிட்ட பல படங்களில் நடிப்பதற்கும் ஆண்ட்ரியா ஒப்பந்தமாகியுள்ளார்.

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஹாலிவுட் படங்களில் நாயகிகளுக்கு வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளார்.இதனிடையே தற்போது அழகான கவர்ச்சி புகைப்படங்களை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவ்வகையில் தற்போது பனியன் அணிந்த படி ரசிகர்களை மயக்கும் வண்ணம் ஆண்ட்ரியா புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
தற்போது உள்ளாடை தெரியும்படியான ட்ரான்ஸ்பரென்ட் ஆடை அணிந்து அப்படி ஒரு போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் அதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் கண்டபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.