அம்மாவுக்கே டப் கொடுப்பாங்க போலயே…… குஷ்பு போல கலக்கும் முதல் மகள் அவந்திகா…..இணையத்தை கலக்கும் வீடியோ….!!!!

நடிகை குஷ்பூ மற்றும் சுந்தர் சி தம்பதியினருக்கு அவந்திகா மற்றும் அனந்திதா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். அவரின் மொத்த மகள் அவந்திகா நடிகையாக போகிறார் என்று அண்மையில் குஷ்பூ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். தாங்கள் யாரும் உதவி செய்யப் போவதில்லை என்றும் தனது மகள் சொந்த முயற்சியில் பட வாய்ப்புகள் பெற வேண்டும் எனவும் குஷ்பூ தெரிவித்துள்ளார்.

எப்போதும் அவந்திக்கா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பார். தனது குடும்பத்துடன் ஒன்றாக எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை அவ்வப்போது இணையத்தில் பகிர்வார். குஷ்புவின் இரண்டு மகள்களுமே உடல் எடை அதிகம் கொண்டவர்கள் என்பதால் பலரும் அடிக்கடி இணையத்தில் கமாண்ட் செய்து வருவார்கள்.

தற்போது குஷ்பூ உடல் எடையை குறைத்து மீண்டும் இளம் ஹீரோயினி போல காட்சி அளிக்கும் நிலையில் தற்போது அவரின் மூத்த மகள் அவந்திகா தனது உடல் எடையை குறைத்து மாடன் உடையில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். இவர் தற்போது டெய்லி மேக்கப் போடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.