அஜித் மனித கடவுள்…. கத்தி கதறி காலில் விழுந்த ரசிகன்…. இணையத்தை தெறிக்க விடும் வேற லெவல் வீடியோ….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல என்று அனைவராலும் அறியப்படும் நடிகர் அஜித். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஹிட் கொடுத்துள்ளனர். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான வலிமை திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை. இதனைத் தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஏகே 61 படத்தில் நடிகர் அஜித் பிஸியாக உள்ளார்.

இதில் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இப்படத்திற்கு துணிவு என பெயரிடப்பட்டுள்ள நிலையில் படத்தின் சூட்டிங் அனைத்தும் முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து விரைவில் பணத்தில் ரிலீஸ் குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போது சென்னை அண்ணா சாலையில் இப்படத்தின் சூட்டின்  பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அஜித் ஏர்போர்ட் வந்தபோது அங்கிருந்த ரசிகர் ஒருவர் அஜித் முன்பு மனிதக் கடவுள் என கத்தி காலை காட்டுங்க என கதறிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.